அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த அபுதாபி பட்டத்து இளவரசருக்கு நோபல்பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டினுடைய இமாம்கள் பேரவைத் தலைவர் ஹசன் அல் சல்கூமி கூறுகையில், ” அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இதன்மூலம் உலகில் அரபுகள் மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதை அதிக […]
