Categories
கிரிக்கெட் விளையாட்டு

இஷாந்த் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் ….. இங்கிலாந்து தொடரில் விளையாடுவாரா …? அதிகாரியின் பதில் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு காயம்  ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய  இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில்  நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இவர் தான் பெஸ்ட்.. இந்த சாதனை மிகப்பெரியது… இஷாந்த் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்…!!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்டுகளை வீழ்த்த ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.  சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இஷாந்த் ஷர்மா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் தொடர்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கிட்ட சக்தி இல்ல… வெறுப்பேத்திய இஷாந்த்… செம கடுப்பான தோனி..!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தன்னுடைய பேட்டிங்கால் தோனியை  கடுப்பாக்கினேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் […]

Categories

Tech |