பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ள மேகன் மார்க்கல் ஆச்சரியமளிக்கும் விதமாக, இளவரசர் ஹரி , இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டைக்கு வெளியே ராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பொதுமக்களை நடந்து சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது தான் அடையாளம் தெரியாத ஆண் உதவியாளருடன் மேகன் மார்க்கலின் உரையாடலைக் காட்டும் ஒரு வீடியோ, ட்விட்டரில் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோ மோகனின் […]
