புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று கடந்த 17ஆம் தேதி வீடு திரும்பினார். இதன் காரணமாகவே எம்எல்ஏக்கள் பதவி […]
