மருத்துவர் ஒருவர் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் பணியாற்றி வரும் பிரபல இந்திய அமெரிக்க மருத்துவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் 66 மில்லியன் டாலரை அவர் இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. இவர் 260 நோயாளிகளுக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதால் இதயவியல் நிபுணரான மருத்துவர் அரவிந்த் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுமார் 490 கோடி ரூபாயை […]
