பாகிஸ்தானில் பாடகி ஒருவர் பிரபல பாப் பாடகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கே சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2017ம் வருடத்தில் மீசா சாஃபி என்ற 39 வயதுடைய பாடகி, அலி ஸஃபார் என்ற பிரபல பாப் பாடகர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் இவரின் இந்த புகார் பாகிஸ்தானின் #Me Too இயக்கத்தை செயல்பட வைத்துள்ளது. மேலும் மீஷாவிற்கு பிறகு எட்டு பெண்கள் […]
