இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா சக கலைஞர்களை அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது என் இனிய தமிழ் சொந்தங்களுக்கு உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது. வணக்கம் படைப்புகளால் மக்களுக்கு இன்ப சாமரம் வீசும் கலைஞர்கள் இங்கு இருப்பது தமிழ் சினிமாவில் வரம். அதிலும் தமிழ் சினிமாவின் சிரசிலேந்தி பாரெங்கும் பரப்பும் திறன் மிகவும் நாயகர்கள் வாழ்ந்திருப்பது வாரத்திலும் வரம் அப்படியான வரத்திலும் வரமான ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானும், ஆர். பார்த்திபனும் […]
