விஜய்யின் படத்தை இயக்காமல் பெரும் தவறு செய்துவிட்டேன் இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவிப்பேன் என சேரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார் கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர், விஜய் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வீடியோவைக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் விஜய் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து சேரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் போனில் பாராட்டியதை […]
