Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதியின் 65வது திரைப்படம்…. கதாநாயகியாக தெலுங்கு நடிகை…. தொடங்கும் படப்பிடிப்பு…!!

பீஸ்ட் படத்தின் சண்டை காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைய தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படம் பீஸ்ட் ஆகும். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் ஊரடங்கு பின் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆவார். இந்த நிலையில் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலிவுட்டின் ஸ்டார்… விஜய்யின் அடுத்த படம்… இயக்குனர் யார்..!!!

கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி உலகமெங்கும் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருக்கும் இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது. அனால் கொரோனா காரணமாக இந்த வருடம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நீண்ட தாமதத்தால் தயாரிப்பாளர் லலித் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதனால், அவருக்காக அடுத்த படத்தை நடித்து கொடுக்க […]

Categories
பல்சுவை

விஜய் பற்றி அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்….!!

விஜய் 8 மாதத்திலேயே சென்னையில் இருந்த அரசு மருத்துவமனையில் பிறந்தவர். விஜயின் தந்தை அவரை மருத்துவராக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது, விஜய் நடிக்கவே ஆசைப்பட்டு உள்ளார். நடிப்பதற்கு தந்தை தடுத்ததால் விஜய் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பல இடங்களில் தேடி பட்டு கண்டுபிடிக்கப்பட்டவர். விஜய்க்கு பண தேவை ஏற்பட்டால் தாயின் மடியில் படுத்துக்கொண்டு பணத்தேவையை கூறி பெற்று செல்வதையும், அப்போது தாயின் முத்தத்தை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கல்வியின் அவசியம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் இதுதானாம்.. என்ன படம்னு தெரியுமா?

இளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் மாஸ்டர் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.  அவ்வகையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக் டாக்கில் 1500 […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் தான் சூப்பர் ஸ்டார் – நச்சுன்னு பதிலளித்த நடிகை

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் […]

Categories

Tech |