சென்னை காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் 5 வது தேசிய இலையோர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு 13 இடையில் பிரிவிலும், பெண்களுக்கு 12 இடை பிரிவிலும் கடந்த ஒரு வரமாக போட்டி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான லைக் மிடில் வெயிட் பிரிவில் ஜி.கபிலனும், பெண்களுக்கான லைட் வெயிட் பிரிவில் ஆர்.மாலதியும் வெண்கலம் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். இதனையடுத்து ஆண்கள் பிரிவில் சர்வீஸ் அணி 9 […]
