பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா அவர்கள் இசை அமைத்து வருகிறார். இளையராஜாவை அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.எனவே ஸ்டுடியோவின் உரிமையாளர்களான சாய்பிரசாத் மற்றும் ரமேஷ் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இளையராஜாஅவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . இளையராஜா தனது மனுவில் […]
