இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மாருதி பிலிம்ஸ் ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி சார்பில் டச் ஸ்கிரீன் எண்டர்பெயின்மென்ட் பி. ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு இயக்குனர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார் “டெவில்” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #mysskin 🔥❤️ pic.twitter.com/LQrkJSt1sk — Munaf (@sasikumarmovie) October 15, 2022 இது குறித்து அதிகாரப்பூர்வ […]
