பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடா கிரான்பெரி கிராமத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன் திடீரென இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் கொண்டு அங்கிருந்த ஆற்றின் அருகே சென்று உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தலையை தண்ணீரில் மூழ்க செய்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அலெக்சாண்டரை தடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினரால் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி […]
