மகளின் காதலனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். புனேவில் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டிஅருகே கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்தப் பெண்ணின் மகளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக பழகி வந்த விஷால் கஸ்பே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார்.அப்போது அவர் காதலியை சந்திப்பதற்கு முன்பு அவரின் தாயும் இரண்டு மைனர் […]
