காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து 40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு […]
