கோவை மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணுக்கு கடந்த ஒரு வருடகாலமாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் அமைந்துள்ள வெள்ளமாவடி பகுதியை சேர்ந்து 30 வயதுடைய நபர் கனகராஜ். இவர் கோவை மாவட்டத்தில் கோவை புதூர் பகுதியில் சில வருடங்களாக கூலித் தொழில் செய்து வருகிறார் .அதற்காக அவர் இப்பகுதியில் விடுதி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் சென்ற ஒரு வருடமாக கோவை புதூர் பகுதியை சேர்ந்த […]
