மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சாலையோரமாக இளைஞர் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மானாமதுரையை சேர்ந்த முருகன் என்பது […]
