பயன்படாத பழைய டிவியை தெருநாய்களின் வீடாக மாற்றிய அசாம் மாநில இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் டிவி என்பது பல வடிவமாக மாறியுள்ளது. எல்இடி டிவியின் வருகையால் பழைய டிவிகள் தற்போது ஒரு மூலையில் போடப்பட்டு வருகின்றன. இப்படி வீட்டில் இடத்தை அடைத்து கொண்டுள்ள பழைய டிவிகளின் மவுஸ் இல்லாமல் போனதற்கு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம். பயன்படாத இந்த டிவிகளை எக்ஸ்சேஞ்ச் பண்ணமுடியாது. பாத்திரங்களுக்கு போட்டால் பேரிச்சம் பழம் கூட கிடைக்காத சூழல் […]
