சுவிட்சர்லாந்தில் கொரோனா காலகட்டத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து கோடீஸ்வரரான இரண்டு இளைஞர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் 23 வயது நிரம்பிய Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவ தொடங்கியபோது முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளனர். முகக்கவசங்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை லாபம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து தங்களுடைய நிறுவனத்தின் […]
