Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… பரிதாபமாக பறிபோன உயிர்… இளைஞர்கள் படுகாயம்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக நாமக்கல் சென்ற இவர் மீண்டும் இருசக்கர வாகனம் மூலம் வேலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பவித்ரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காளிபட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவருடைய இருசக்கர வாகனம் நேருக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற முதியவர்… துடிதுடித்து உயிரிழப்பு… மேலும் 2 பேர் படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்ற முதியவர் மீது ஆம்னி வேன் மோதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்துள்ள மாமரத்து பட்டியில் சின்னசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலையபட்டி சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் மொபட்டிற்கு டயர் மாற்றுவதற்காக நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த ஒரு ஆம்னி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற சின்னசாமி மீது மோதியுள்ளது. இதில் சின்னசாமி […]

Categories
உலக செய்திகள்

மரத்தாலான பால்கனி இடிந்து விழுந்தது.. இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட இளைஞர்கள்..!!

ஜெர்மனியில் ஒரு நகரத்தின் குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்து 9 நபர்கள் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார்கள். ஜெர்மனியில் உள்ள Horn Bad Meinberg என்ற நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் மரத்தால் செய்யப்பட்ட பால்கனியில் சில இளைஞர்கள் நின்றுள்ளனர். அப்போது திடீரென்று பால்கனி இடிந்து விழுந்ததில், அங்கிருந்தவர்கள் கீழே விழுந்தவுடன் அடுத்த மாடியில் இருக்கும் பால்கனியும் இடிந்து விழுந்து அனைவரும் தரையில் விழுந்து விட்டார்கள். இதனைத்தொடர்ந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் மாட்டியவர்களை மீட்டுள்ளார்கள். […]

Categories

Tech |