Categories
மாநில செய்திகள்

சுயதொழில் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளை விரிவு படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். மேலும் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 25 ஆயிரம் கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

ராக்கெட் ஏவுதளம்…. ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. இந்திய விஞ்ஞானி மயில்சாமி சூப்பர் தகவல்…!!!

கல்வி மற்றும் அறிவியல் படித்த  ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கலைஞர் கணினி கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் 12-ம் வகுப்பில் 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ரூபாய் 2,000 ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ், இந்தியா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தமிழக அரசு போட்ட சூப்பர் ப்ளான்….!!!!

தமிழகத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும்,புனேவில் உள்ள டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கும் இடையே இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவது தான் நமது நோக்கம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதி”…. 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தமிழகத்தில் புதிய அதிரடி…….!!!!

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு கூடிய விரைவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   பஞ்சாப் மாநிலத்தில் 25,000 இளைஞர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்  என பகவத்சிங் சன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இதேப்போன்று தமிழ்நாட்டிலும் குறைந்தது 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்நிலையில்  தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் 3.5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் பலரும் வேலையை இழந்து தவிக்கின்றனர். அதன்படி தமிழகத்திலும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1200 கோடி முதலீட்டில் தனியார் பங்களிப்புடன் “பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா” தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் […]

Categories

Tech |