Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1.11 லட்சம் இளைஞர்களுக்கு வேலை…. அமைச்சர் தகவல்…!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம்களால் 1.11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவ அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. 2021-22ஆம் ஆண்டு 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரபல ஐடி நிறுவனமான எச் சி எல் நிறுவனத்தில் பயிற்சி உடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் நான் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு மானியம் – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரிட்சார்ந்த முறையில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத […]

Categories

Tech |