முழு ஊரடங்கு காரணத்தினால் சலூன் கடை இல்லாததால் இளைஞர்கள் தாங்களாகவே முடி வெட்டி கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்ட நிலையில் இளைஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து முடி அதிகம் வளர்ந்த நிலையில் தலைமுடியை வெட்டிக் கொள்ள கடைகளும் இல்லாததால் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி முடியை […]
