நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் பேருதவியாக இருந்ததால், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக இளைஞர்கள் கருதப்பட்டனர். வளர்ச்சி சமத்துவத்தை பரவலாக்குவதற்கான செயல்களில் எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் நிகழ்காலத் தேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் வளர்ச்சி பங்காளிகளாக செயல்படுகின்றனர். அறிவு, அர்ப்பணிப்பு, ஆற்றல், துணிவு ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இளைஞர்களின் செயல்பாடுகள் அதிக […]
