ஜேர்மனியில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கை வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டின் அரசாங்க தரவுகளின்படி இளைஞர்களின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய பதிவுகள் 15 முதல் 24 வயதுடைய ஜேர்மன் மக்கள்தொகை விகிதமானது 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் மிகக் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது என்று ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜெர்மனில் ஒட்டுமொத்தமாக மக்கள்தொகையில் வளர்ச்சியடைந்தாலும் 2021-ஆம் ஆண்டின் இறுதியில் முதல் முறையாக 83.2 மில்லியனைத் தாண்டியிருந்தாலும், அவர்களில் 15 முதல் 24 […]
