அமெரிக்காவில் வசிக்கும் 70 வயது பெண் கென்ய இளைஞரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவருக்காக பணத்தை தாராளமாக செலவழித்தது தெரியவந்திருக்கிறது. கென்யாவை சேர்ந்த பெர்னார்ட் முஸ்யோகி என்ற 35 வயது இளைஞருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயது பெண்ணான டிபோரா ஜான் என்பவருக்கும் கடந்த 2017-ஆம் வருடத்தில் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, அவர்கள் காதலிக்க தொடங்கினர். அந்த இளைஞர், பணியை இழந்ததால், அவருக்கான அனைத்து செலவுகளையும் டிபோரா தான் செய்து வருகிறார். […]
