இளைஞர் ஒருவர் 16 வயதில் செய்த கொடூர செயலுக்காக ஒன்பது வருடங்கள் கழித்து 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் வின்ஸ்டன் ஏர்ல் கார்பெட். கடந்த 2011 ஆம் வருடத்தில் கார்பெட் கல்லூரி பேராசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், மேலும் அவரது மனைவியை கத்தியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் […]
