கால்களை இழந்த இளைஞருக்கு மருத்துவர்கள் செயற்கை கால் பொருத்தி மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய பிரதாப் .இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மழை பெய்யும் பொழுது வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த குடையின் மேற்புற கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தின் காரணமாக பிரதாப் கடுமையாக பாதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு […]
