வியட்நாமில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 8 பேருக்கு தொற்றை பரப்பிய இளைஞருக்கு ஐந்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள க மைவ் நகரத்தில் வசிக்கும் லி வென் டிரி என்ற 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதால் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்காமல், ஹோ ஷி மின்ஹீ […]
