சாலையில் நடந்து கொண்டிருந்த நபரின் செல்போன் வெடித்து தீ பிடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் ஒரு இளைஞர் தனது பெண் தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபரின் தோளின் மீது மாட்டிருந்த பேக்கில் இருந்த செல்போன் தீடிரென வெடித்து தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் அந்த இளைஞரின் கை, கண் இமை மற்றும் முடியில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. This is the shocking moment a […]
