வீட்டையே நவீனமயமாக மாற்றிய நவீன் என்ற இளைஞரின் சாதனைகள் பாராட்டுக்களை குவிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நவீன் என்ற இளைஞர் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்படி இவர் தன் வீட்டிற்குள் நுழைந்த உடன் மின் விசிறி, கணினி போன்ற மின்சாதன பொருட்கள் தானாகவே இயங்கும்படி செயல்படுத்தியுள்ளார்.மேலும் நவீன் தனது பதினோராம் வயதிலேயே கணினி பழுது பார்க்கும் தொழில் கற்றிருக்கிறார். இதற்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டதே காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் தன் வீட்டையே ஸ்மார்ட் […]
