வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் உடல் கருகி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையனார் குப்பம் ஏரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்கள் முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் இரவு நேரத்தில் மணிகண்டன் மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் […]
