Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு….!!!!

புதுச்சேரி திருக்ன்னூரில் ஐயனார்-சந்திரகலா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகியுள்ளது. அய்யனார் பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு சரியான வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கிய தாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்து தனது செலவுகளை சமாளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சந்திரகலா தன்னுடைய தாய் […]

Categories

Tech |