பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தான் எழுதி வெளியிடத் தயாராக இருக்கும் தனது புத்தகத்துக்கு “Spare” என்று பெயர் வைத்திருக்கிறார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது புத்தகத்துக்கு “Spare” என்று பெயர் வைப்பதற்கான காரணம். அவரது அண்ணனாகிய இளவரசர் வில்லியம் மீதான பொறாமை என்று ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளரான Andrew Bolt கூறுகிறார். மேலும் இது குறித்து Andrew Bolt விரிவாக கூறியதாவது, “இளவரசன் ஹரி தனது புத்தகத்துக்கு ’Spare’ என பெயர் வைத்துள்ளது ஏன் என்றால், […]
