பிரிட்டனில் இளவரச தம்பதியினர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். உலகிலேயே பிரிட்டனில் தான் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் நிலையாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் 99 வயதுடைய […]
