Categories
உலக செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! இளவரசி திருமணத்திற்கு எதிரான பேரணி… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஜப்பானில் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்து கொண்ட இளவரசி மகோவை கண்டித்து பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. ஜப்பானில் சுமார் நூற்றுக்கணக்கானோர் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை இளவரசி மகோ திருமணம் செய்து கொண்டதை கண்டித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தனது கல்லூரி பருவ காதலனான கெய் கொமுரோவை இளவரசி மகோ காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் ஏற்கனவே கெய் கொமுரோவின் தாயார் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் நடந்த போது மோசடி வழக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு இளவரசியின்…. கடைசி பிறந்தநாள்…. மகிழ்ச்சியில் அரச குடும்பம்….!!

ஜப்பான் இளவரசி சாதாரண குடிமகனை மணப்பதால் கடைசியாக அரச குடும்ப அந்தஸ்துடன் இன்று பிறந்தநாள் கொண்டாடினார். ஜப்பான்  இளவரசி மகோ கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவரான கெய் கோமுரோவை காதலித்தார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்ற சாதாரண நபர்களை திருமணம் செய்தால் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். இந்த முடிவை இளவரசி மகோ காதலனை கரம் பிடிக்க வேண்டி […]

Categories

Tech |