Categories
உலக செய்திகள்

இவங்க 2 பேரையும் எப்படியாவது சமாதானப்படுத்தனும் …. மீண்டும் பிரிட்டன் செல்லும் ஹரி …!!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு சென்ற போது குடும்பத்தினருடன் சமரசம் ஆவதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை  . பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில் கென்சிங்டன் மாளிகையில் அவருடைய உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது . இதில்  இளவரசியின் உருவ சிலையை அவருடைய இரு மகன்களான இளவரசர்கள் வில்லியம்,ஹரி இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் புறக்கணிக்கப்பட்ட ஹரி.. தாயின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பாரா..?

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்கு வந்த போது புறக்கணிக்கப்பட்டதாக அரச குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் வந்தார். அப்போது இறுதிச்சடங்கு நடைபெறும் சமயத்தில் ஹரி மற்றும் வில்லியம் இருவருக்கும் இடையில் பீற்றர் பிலிப் நிறுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதே சமயத்தில் இளவரசி கேட் தானாகவே முயற்சி எடுத்து சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரியை பேச வைத்ததையும் […]

Categories

Tech |