கிறிஸ்துமஸ் கரோல் சர்வீஸில் இளவரசி கேட் வில்லியம் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பியானோ வாசித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இளவரசர் வில்லியமின் மனைவியும், பிரித்தானிய இளவரசியுமான கேட் வில்லியமிற்கு சிறுவயதில் இருந்தே பியானோ வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய ராயல் கரோல்ஸ் : டுகெதர் அட் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசி கேட் வில்லியம் பாடலாசிரியர் டாம் வாக்கருடன் சேர்ந்து “For Those Who Can’t Be Here” என்ற பாடலுக்கு அற்புதமாக […]
