பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலாமானார். அவருக்கு வயது 96. ”சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்று புகழாரம் சூட்டப்பட்டு, உலகின் பெரும்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த பிரிட்டனின் ராணி என்றால் சும்மாவா? என்கின்ற அளவுக்கு பெரிய பொறுப்பு, பதவி, பெருமை, மரியாதை ஆகியவற்றை உடையவர். பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றிருக்கிறார். மன்னராட்சி ஆட்சி என்றால் வழக்கமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஆட்சிக் கட்டிலில் அமருவார்கள். அதாவது தந்தை, […]
