பிரித்தானிய இளவரசியான பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் மோஸ்ஸிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியான, இளவரசி பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பிறந்த குழந்தை 2.7 கிலோ எடையில் உள்ளதாகவும் லண்டனிலுள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணிக்கு […]
