தந்தை இறந்தவுடன் குடும்ப பொறுப்பை ஏற்ற சார்லஸ் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காக ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளார். பிரித்தானிய இளவரசரான பிலிப் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பினை அவரது மகனான சார்லஸ் ஏற்றுள்ளார். இந்நிலையில் தந்தை இறந்த பிறகு சார்லசுக்கு தன் பிள்ளைகளின் அரவணைப்பு தேவைப்படுகிறது. ஆனால் மகாராணி யோசனைப்படி வில்லியமும், ஹரியும் தாத்தாவின் இறுதி சடங்கில் சவப்பெட்டியின் பின்னால் சேர்ந்து நடக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். எனினும் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்டதால் மகன்களை சேர்த்துவைக்கும் வகையில் […]
