Categories
உலக செய்திகள்

அடடே…. கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையும்…. நன்மைக்கே என்று கூறும் இளவரசர்…. காரணம் என்ன….!!!!

சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று கூறப்படுகின்றன.  இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விஷயம் பயத்தை ஏற்படுத்துமாம். ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம். தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம். அதாவது, வயது ஏற ஏற இளவரசர் வில்லியமுக்கு […]

Categories
உலக செய்திகள்

இவர் வெளியேறியது தான் அனைத்திற்கும் காரணம்… கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் அரண்மனையை விட்டு, ஒரு அதிகாரி வெளியேறியதற்கு இளவரசர் வில்லியம் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலிருந்து வெளியேறிய Sir Christopher Geidt என்ற அதிகாரி,  பொறுப்பில் இருந்திருந்தால் ஹாரி மற்றும் மேகன் நிச்சயம் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்று இளவரசர் வில்லியம் கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த Sir Christopher Geidt, இளவரசர் வில்லியம் மற்றும் மகாராணியார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சுமார், […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக அதிகாரப்பூர்வ புகைப்படம்… பிரிட்டன் மன்னர் சார்லஸுடன் இளவரச தம்பதி….!!!

பிரிட்டனில் புதிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸின் இளவரசரான வில்லியம், இளவரசி கேட் போன்றோரின் புகைப்படமானது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருடங்கள் ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மூத்த மகனான  இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். அவரின் மனைவியான கமீலா குயின் கான்ஸார்ட்டாகவும், வேல்ஸின் இளவரசராக சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், இளவரசியாக அவரின் […]

Categories
உலக செய்திகள்

முடிசூட்டும் விழா வேண்டாம்… இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி திடீர் அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் இளவரச தம்பதியான வில்லியம் மற்றும் கேட், வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா, தற்போது நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னரானார். அதனை தொடர்ந்து அவரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி இளவரசி கேட் இருவரும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தற்போது அதற்கான திட்டம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு இளவரசர்….புதிய வீட்டுக்கு குடிபெயர திட்டம்…. வெளியான பின்னணி …!!!!

பிரித்தானிய மகாராணியும் மற்றும் தங்கள் பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் அருகில் வாழ்வதற்காக, இளவரசர் வில்லியம் குடும்பமானது,  இதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விட்டுவிட்டு, விண்ட்சரில் உள்ள ஒரு வீட்டுக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த வீட்டின் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது. அதாவது இளவரசர் ஹரியைப் போல், விவாகரத்தான அமெரிக்கப் பெண், ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் தனது ராஜ பதவியை இழந்த ஒருவரது வீடு அது […]

Categories
உலக செய்திகள்

“என் அம்மா இறந்தபோது”… அந்த வலி எனக்கு தெரியும்… இளவரசர் வில்லியமின் நெகிழ வைத்த வீடியோ…!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தாயை இழந்த 11 வயது சிறுவனிடம், எனக்கும் அந்த வலி தெரியும் என்று ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் இளவரசி டயானா வாகன விபத்தில் மரணமடைந்தார். அப்போது இளவரசர் வில்லியம் 14 வயது சிறுவனாக இருந்தார். அந்த கால கட்டங்களில், டயானா கணவரை பிரிந்து விட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எனவே, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரிக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழையில் நனையச் செய்த அரச குடும்பம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் சார்லஸ் நினைத்தால் இதை செய்ய முடியும்..! அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபர்… வெளியிட்ட முக்கிய தகவல்..!!

அரச குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஒருவர் இளவரசர் வில்லியமை பிரித்தானிய மகாராணியாருக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இளவரசி டயானாவின் முன்னாள் குரல் பயிற்சியாளரான ஸ்டிவார்ட் பியர்ஸ் இளவரசர் வில்லியமை மகாராணியார் இறக்கும்போது நேரடியாக கிரீடம் அணிய அனுமதிக்கலாம் என்றும், அரசியலமைப்பினை இளவரசர் சார்லஸ் நினைத்தால் திருத்தி எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மகாராணியாருக்கு பிறகு அரியணை வரிசையில் இருந்தாலும் தனது பதவியை ராஜினாமா செய்து வில்லியமை மன்னராக்க […]

Categories
உலக செய்திகள்

பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த பிரிட்டன் மக்கள்.. அப்படி என்ன செய்தார்..? வெளியான வீடியோ..!!

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா  அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/14/1669916605914659728/640x360_MP4_1669916605914659728.mp4 ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக […]

Categories
உலக செய்திகள்

இவரு ஒரு வாழ்த்துக்கள் கூட சொல்லல…. வெற்றிக் கோப்பையை அடித்து சென்ற இத்தாலி…. திட்டவட்டமாக மறுத்த அரண்மனை….!!

இத்தாலிய அணியின் யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் வெற்றியை முன்னிட்டு அந்நாட்டின் ஜனாதிபதிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வில்லை என்று இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மீது இத்தாலிய கால்பந்து ரசிகர்கள் குற்றம் சாட்டிள்ளார்கள். இங்கிலாந்த் இளவரசரான வில்லியம் தன்னுடைய குடும்பத்துடன் யூரோ கால்பந்திற்கான இறுதி போட்டியினை காண்பதற்காக Wembley என்னும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணி மோதி கொண்டுள்ளது. அதில் இத்தாலிய அணி யூரோ கால்பந்து இறுதிப் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு கூறப்பட்ட ரகசியம்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் இளவரசர் ஜோர்ஜின், ஏழாவது பிறந்தநாளை கடந்த வருடம் கொண்டாடியபோது அவரின் பெற்றோரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முக்கிய தகவலை  கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஜோர்ஜ் ஏழாவது பிறந்தநாள் கடந்த வருடத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது அவரின் பெற்றோரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் வருங்காலத்தில் இங்கிலாந்தின் அரசராக ஜோர்ஜ் முடிசூட இருப்பதாக கூறியுள்ளனர். தன் குழந்தைகள் முடிந்தவரை இயல்பாக வாழ்வதற்கு தற்போது கூறும் தகவல்கள் உதவியாக இருக்கும் என்று இளவரசர் வில்லியம் கருதுகிறார். […]

Categories
உலக செய்திகள்

என் அம்மா சாவுக்கு இதுதான் காரணம்..! பிரபல ஊடகவியலாளரை… குற்றம்சாட்டிய இளவரசர்..!!

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி தங்கள் தாயார் டயானாவின் திடீர் மறைவிற்கு பிரபல ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் முன்னெடுத்த நேர்காணலே காரணம் என்று முதன்முறையாக குற்றம்சாட்டியுள்ளனர். இளவரசர் வில்லியம் தமது தாயாரின் சித்தபிரம்மைக்கும், தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கும் ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் குறித்த நேர்காணலுக்காக நெறிமுறையற்ற விவாதமே காரணம் என்று கொந்தளித்துள்ளார். மேலும் இளவரசர் வில்லியம் தனது தாயாரை அந்த நேர்காணலில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் காயப்படுத்தியதாகவும், அந்த நேர்காணலே தமது பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது என்றும் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் லீக் போட்டிகள்… மறுப்பு தெரிவித்த முன்னணி அணிகள்… இளவரசர் வில்லியமின் ட்விட்டர் பதிவு…!!!

ஐரோப்பிய சூப்பர் லீக் போட்டிக்கு இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவரான இளவரசர் வில்லியம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பாவின் புதிய கால்பந்து ‘சூப்பர் லீக்’ போட்டிகள் தொடங்குவதற்கான பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் 12 முன்னணி கால்பந்து கிளப்புகளான ஏசி மிலன், அர்செனல், அட்லெடிகோ மாட்ரிட், செல்சியா, பார்சிலோனா, இன்டர் மிலன், ஜுவென்டஸ், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆகியவை இணைந்து சூப்பர் லீக் என்ற […]

Categories
உலக செய்திகள்

தந்தை மற்றும் சகோதரருடன் பேசிய இளவரசர் ஹரி.. என்ன முடிவு எடுத்துள்ளார்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தாத்தாவின் இறுதிச்சடங்கிற்கு பின் தந்தை மற்றும் சகோதரருடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அமெரிக்காவிலிருந்து தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்த இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் சுமார் இரண்டு மணி நேரங்கள் பேசியுள்ளார். இதற்கு முன்பே சகோதரர் வில்லியமிற்கு இளவரசர் ஹரி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு பிறகு சகோதரர் மற்றும் தந்தையுடன் பேசிய இளவரசர் ஹரி, அமெரிக்காவிற்கு உடனடியாக திரும்பப் […]

Categories
உலக செய்திகள்

ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி தொடர்பு கொண்ட இருவர்..!யார் தெரியுமா?முக்கிய நபர் வெளியிட்ட தகவல் ..!

ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி முதன்முறையாக சகோதரர் மட்டும் தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான  நேர்காணலில் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரபு  ஏற்பட்டது. இந்த நேர்காணலுக்கு பிறகு  ஹரி முதன்முறையாக தொலைபேசியில் தந்தை மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் இந்த உரையாடலில் எவ்வித  தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனை […]

Categories
உலக செய்திகள்

“இது என்னுடைய கடமை… அதை கண்டிப்பாக செயல்படுத்துவேன்”… இளவரசர் வில்லியம்…!!!

ஒப்ராவின்ஃப்ரே  முன்னெடுத்த ஹரி மேகன் தம்பதியிடம் நேர்காணலில் தான் ஹரியிடம் பேசப் போவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள், இவர்களிடம் கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லை. இந்த ராஜ வம்சத்து ஏற்பட்ட குழப்பத்தினால் பிரித்தானிய அரசு குடும்பத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது ஹரியின் மனைவி மேகன்  அரச குடும்பத்தார் மீது இனரீதியாக பாகுபாடு செய்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு வைத்ததற்கு ,அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக […]

Categories

Tech |