பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல், ஒரு தொழிலதிபரை ரஷ்ய அதிபருக்கு அறிமுகம் செய்வதற்கு அதிகமான தொகையை வாங்கியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் மைக்கேல், ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தென்கொரிய தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதாவது இளவரசர் மைக்கேலுக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் பிரிட்டன் ராணியின் அதிகாரபூர்வமில்லாத ரஷ்ய தூதர் என்றே கூறலாம். இந்நிலையில் ஒரு தொழிலதிபரிடம், அதிபர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக சுமார் […]
