இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவில்ல் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் வரும் 2030ம் ஆண்டுக்குள் பழைய சமுதாய அடிப்படைவாத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நவீன கட்டமைப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த திட்டங்களில் செயல்படுத்தும் வகையில் பெண்கள் வாகனம் ஓட்டும் தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு அதிக உரிமை, தனியாக பயணம் மேற்கொள்ள அனுமதி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]
