தொழுகை நேரங்களில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார். சவுதி அரேபியா நாட்டில் வழக்கமாக தொழுகை நடக்கும் நேரங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்து விடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இறை வழிபாட்டுக்காக அனைவரும் முழு கவனத்துடன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மரபு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது .ஆனால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்த பாரம்பரிய முறையை […]
