பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு பின் அவரது அரிய புகைப்படங்கள் அரசகுடும்பத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான பிறகு ராயல் குடும்பத்தினர் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை வெளியிடப்படாத அவரின் அரிய புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதாவது, பர்க்கிங்காம் அரண்மனை, வேல்ஸ் இளவரசர் மற்றும் கார்ன்வாலின் டக்சஸ் சார்லஸ், கேம்பிரிட்ஜின் டியூக், டச்சஸ் இளவரசர் வில்லியம் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. Over […]
