மறைந்த பிரிட்டன் இளவரசர் பிலிப் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் நல்லடக்கம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு குறித்து செலிபிரிட்டி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மகாராணியை திருமணம் செய்யும் […]
