இளவரசர் பிலிப் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவர் குடும்பத்தினரின் பெயர்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவரது உடன்பிறப்புகளின் புகைப்படங்களும், பெயர்களும் தற்போது வெளியாகியுள்ளன. பிரிட்டன் இளவரசர் பிலிப் கிரேக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் மகாராணி எலிசபெத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தை பிரிந்து வந்துள்ளார். இதனால் மகாராணி இளவரசருக்கு […]
