இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக மேகன் மெர்க்கல், மகன் ஆரிச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தாத்தாவின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா வந்திருந்த இளவரசர் ஹரியை, மேகன் மெர்க்கல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் இளவரசர் ஹரியை பொருத்த வகையில் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில், மேகன் மெர்க்கல் தொடர்ந்து இளவரசன் ஹரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. மேலும் […]
