இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் சகோதரர்களான இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஒன்றுசேர போவதில்லை என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் பின்னால் இளவரசர் ஹரியும், மேகனும் ஒன்றாக நடந்து செல்ல மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சிறு வயது முதலே தாங்கள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் ஒன்றாக செல்வார்கள். இந்நிலையில் முதல்முறையாக சகோதரர்கள் இருவரும் பிரிந்து […]
